
எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி!
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. எம். கே. ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 28, 2025 அன்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெறும் CONEX South 2025 கண்காட்சியின் முதல் நாள் மாலை 5.00 மணியளவில் திறந்து வைக்க உள்ளார்.
புதிய தேதி:
ஆகஸ்ட் 28–30, 2025
கட்டுமான உபகரணங்கள், கட்டுமானப் பொருட்கள் இயந்திரங்கள், சுரங்கம் மற்றும் கட்டுமான வாகனங்களில் சமீபத்திய தொழில்நுட்பத்தை ஒரே கூரையின் கீழ் வந்து பாருங்கள்.
இது தென் இந்தியாவின் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு துறைக்கான மிக முக்கியமான நிகழ்வு!
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காணத்தவறாதீர்கள்.
Register to visit: https://bit.ly/4lfw9Rl
New Dates: 28–30, August 2025
Venue: Chennai Trade Centre, Chennai
R. வெங்கடேசன், தலைவர்
G. M. ஏழுமலை, செயலாளர்
E. கணேஷ், பொருளாளர்
தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கம்